மருத்துவர் சுகுமாரன் | இதய அடைப்புக்கு சிறந்த மருத்துவம்

அல்ஃபாதமிழன்
0

மருத்துவர் சுகுமாரன்

(toc)

அறிமுகம் :

கேரள மாநிலம் திருவனந்தபுரம், கட்டக்கடா அருகில் பந்தியோடு பகுதியில் மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் சுகுமாரன் அவர்கள், இதய அடைப்புக்கு மிகச்சிறந்த வைத்தியம் செய்து வருகின்றார். 

பந்தியோடு என்கிற சிறிய மலை கிராமத்தில் இவரின் வீடு மட்டும் மருத்துவமனை அமைந்துள்ளது.

ஏழைகளுக்கு மருத்துவம் :

பந்தியோடு மருத்துவர் சுகுமாரன் அவர்களின் மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்களின் பொருளாதார நிலைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல சிலரிடம் கட்டணம் பெறுகின்றார். சிலரிடம் எவ்வித கட்டணமும் இன்றி மருத்துவம் செய்து வருகின்றார்.

நாடித் துடிப்பை பார்த்து வைத்தியம் :

இவர் நோயாளிகளின் நாடித் துடிப்பை பார்த்து என்ன நோயை என்பதை  கண்டுபிடித்து அதற்கு ஏற்ற மருத்துவத்தை மேற்கொள்கின்றார்.

இதய அடைப்பு, கீழ் வாதம், வாத நோய்களுக்கும் மற்றும் அனைத்துவிதமான நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கின்றார்.

இதய அடைப்புக்கு :

இருதயத்தில் ஏற்படும் அடைப்புகளுக்கு சிறந்த மருத்துவம் வழங்கி வருகின்றார்.  இருதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ரூபாய் 2700/- க்கு மருந்து கொடுக்கின்றார். 

இந்த மருந்தை ஆறு (6) நாட்கள் உட்கொண்டாலே ரத்த குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரியாகின்றது.

மேலும் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ளும் போது மீண்டும் இது போன்ற இருதயத்தில் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மீண்டும் செல்ல வேண்டிய தேவை இருப்பதில்லை.

மற்ற மருந்துகள் :

அவர் கொடுக்கும் மருந்து அல்லாத ஒரு சில மருந்துளையும் நாம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகின்றார். அவை :

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

கப் எலுமிச்சை சாறு
கப் இஞ்சிச் சாறு
கப் புண்டு சாறு
கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும் வரை கொதிக்க விடுங்கள்.

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


மருத்துவரின் முகவரி :

பந்தியோடு வைத்தியர் சுகுமாரன்

பதிவுஎண் 29/1969--179/1976.

தொலைபேசி எண்கள்:

+919809458489

+918129347591

முந்தைய பதிவை படிக்க : நொச்சி இலை | பயன்களும் உபயோகிக்கும் முறைகளும்

கருத்துரையிடுக

0கருத்துகள்

தவறுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டுக. மேலும் உங்கள் கருத்துக்களையும் பதிவிடவும்.

கருத்துரையிடுக (0)